தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முன்னாள் மாணவர் சந்திப்பு

முன்னாள் மாணவர் சந்திப்பு

முன்னாள் மாணவர் சந்திப்பு


UPDATED : அக் 05, 2026 02:59 PM

ADDED : அக் 05, 2026 02:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 02:59 PM ADDED : அக் 05, 2026 02:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எழுமலை:
எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் (2004-06) 20 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சாந்தா, உதவித் தலைமையாசிரியர் கிருஷ்ணன், ஆசிரியர்கள் நாகலட்சுமி, தங்கராஜ், முருகேசன், மகேந்திரன், பஞ்சவர்ணம், ரெங்கநாயகி மற்றும் தற்போதைய ஆசிரியர்கள் முருகேசன், சிவகுமார், ஆறுமுகம் முன்னாள் அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.

பள்ளியின் ஆசிரியரும், மாவட்டக் கல்வி அலுவலருமான செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னாள் மாணவர் முத்துச்சாமி வரவேற்றார். அனைவரும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், மரக்கன்றுகள் வழங்கினர். காசிமாயன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ராஜாராம், காளைராஜா தொகுத்து வழங்கினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us