தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மன்னர் கல்லூரியில் ஷேக்ஸ்பியர் நாடகம்

மன்னர் கல்லூரியில் ஷேக்ஸ்பியர் நாடகம்

மன்னர் கல்லூரியில் ஷேக்ஸ்பியர் நாடகம்


UPDATED : ஜன 06, 2026 07:10 PM

ADDED : ஜன 06, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2026 07:10 PM ADDED : ஜன 06, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்:
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி ஆங்கிலத் துறை சார்பில் 6 நாட்கள் நடக்கும் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் துவக்க நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார்.

கவுரவ தலைவர் ராஜகோபால், தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தனர். துவக்க நாடகமாக ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா நாடகம் நடத்தப்பட்டது. தினமும் வெவ்வேறு தலைப்புகளில் ஜன.10 வரை காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரையும், மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை நாடகங்கள் நடைபெறும்.

சுயநிதிப்பிரிவு இயக்குனர் பிரபு, ஆங்கில துறைத் தலைவர் தனலட்சுமி, பேராசிரியர்கள் ஜோசப் பால் ஸ்பெசலீல், சரோஜா ஒருங்கிணைத்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us