தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ ஏப். 10ல் எஸ்.ஐ., குரூப் 1 தேர்வு கருத்தரங்கம்

ஏப். 10ல் எஸ்.ஐ., குரூப் 1 தேர்வு கருத்தரங்கம்

ஏப். 10ல் எஸ்.ஐ., குரூப் 1 தேர்வு கருத்தரங்கம்


UPDATED : ஏப் 08, 2025 12:00 AM

ADDED : ஏப் 08, 2025 07:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 08, 2025 12:00 AM ADDED : ஏப் 08, 2025 07:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
டி.என்.பி.எஸ்.சி.,ன் குரூப் 1, டி.என்.யு.எஸ்.ஆர்.பி.,ன் எஸ்.ஐ., தேர்வுகள் தொடர்பாக விருதுநகரில் ஒரு நாள் கருத்தரங்கம் ஏப். 10ல் நடக்கிறது என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.

அவரது செய்திக்குறிப்பு:


டி.என்.பி.எஸ்.சி.,ன் குரூப் 1, டி.என்.யு.எஸ்.ஆர்.பி.,ன் எஸ்.ஐ., தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விருப்பமுள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் ஏப். 10ல் மாவட்ட நிர்வாகத்தால் ஒருநாள் கருத்தரங்கு மருத்துவக்கல்லுாரி கலையரங்கில் நடத்தப்படும். எஸ்.ஐ., தேர்வர்களுக்கு காலை 9:30 மணி - மதியம் 1:30 மணி வரை, குரூப்-1 தேர்வர்களுக்கு மதியம் 1:30 மணியிலிருந்து மாலை 5:30 மணி வரை நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் இத்தேர்வுகள் குறித்து விளக்கங்கள், தெளிவுரை வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/yqdmFbP1tGqBfA7Z6 என்ற கூகுள் பார்ம் மூலமாக விண்ணப்பிக்கலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us