sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில புத்தக விமர்சன போட்டி

மாநில புத்தக விமர்சன போட்டி

மாநில புத்தக விமர்சன போட்டி


UPDATED : பிப் 05, 2026 12:58 PM

ADDED : பிப் 05, 2026 01:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2026 12:58 PM ADDED : பிப் 05, 2026 01:00 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் ரீடர்ஸ் கிளப், இதயம் குடும்பம் இணைந்து வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி, ஜே.சி.ஐ., விருதுநகர் ஹேப்பி சார்பில் மாநில புத்தக விமர்சனப் போட்டி இறுதித்தேர்வு நடந்தது.

இதில் கல்லுாரி செயலாளர் மதன், டாக்டர் குமாரராஜன், ஷ்யாம்ராஜ், மாஸ்டர் மைண்ட் ரீடர்ஸ் கிளப் நிறுவனர் அமுதா சற்குருநாதன் உள்பட பலர் பங்கேற்றனர். பரிசுகளை இதயம் விருதுநகர் உலகளாவிய வாசகர் மன்றத்தின் வெளிப்புற நடுவர்கள் வாசகர் மன்றம் வழங்கினர்.

இதில் மாவட்ட கல்வி, பயிற்சி நிறுவனம் விரிவுரையாளர் சாந்தி (ஓய்வு), முதுகலை தமிழ்த்துறை தலைவர் ஸ்ரீதர், பொறியாளர் ஜெயந்தி, ஆலோசனை பொறியாளர் பிரிந்தா குமார், மதுரை லேடி டோக் கல்லுாரி உதவி பேராசிரியர் லுானா உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us