UPDATED : ஜூலை 10, 2026 01:04 PM
ADDED : ஜூலை 10, 2026 01:04 PM
அ நிறம் | அளவு
தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, பின்னோக்கி செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் 9 பள்ளிகள்; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 2; உசிலம்பட்டியில் 3; நீலகிரியில் 3 பள்ளிகள், மாணவர்கள் வருகையின்றி மூடப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கை, அரசுப் பள்ளிகள் மட்டுமே; அரசு உதவி பெறும் பள்ளிகள் எண்ணிக்கை தனி. தி.மு.க., ஆட்சியில், 207 பள்ளிகள் மூடப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.
எனவே, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும்.
- வானதி, தேசிய மகளிர் அணி தலைவர், பா.ஜ.,
