UPDATED : செப் 28, 2024 12:00 AM
ADDED : செப் 28, 2024 11:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்:
காரைக்கால் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்,35; தனியார் பள்ளி ஆசிரியரான இவர், அதே பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து, திருநள்ளார் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து ஆசிரியர் வெங்கடேைஷ கைது செய்து சிறையில் அடைத்தனர்.