தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில் நுட்ப தேர்வு 19ல் நடக்கிறது

தொழில் நுட்ப தேர்வு 19ல் நடக்கிறது

தொழில் நுட்ப தேர்வு 19ல் நடக்கிறது


UPDATED : செப் 14, 2026 12:34 PM

ADDED : செப் 14, 2026 12:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2026 12:34 PM ADDED : செப் 14, 2026 12:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:
கலெக்டர் லட்சுமி பவ்யா, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

இந்த தேர்வில், காலை, 09:00 மணிக்கு, கொள்குறிவகை தேர்வில், 498, மற்றும் பகல், 02:00 மணிக்கு நடைபெறும் முறை தேர்வில், 3 பேர் பங்கேற்கின்றனர்.

இந்தத் தேர்வை, கண்காணிக்க ஏதுவாக, டி.என்.பி.எஸ்.சி., யால் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதவரும் தேர்வர்கள் காலை, 09:00 மணிக்குள்ளும், பிற்பகல் 02:00 மணிக்குள்ளும் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

தாமதமாக வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும், தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us