sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ தற்காலிக ஆசிரியர் நியமனம்

தற்காலிக ஆசிரியர் நியமனம்

தற்காலிக ஆசிரியர் நியமனம்


UPDATED : பிப் 07, 2025 12:00 AM

ADDED : பிப் 07, 2025 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2025 12:00 AM ADDED : பிப் 07, 2025 10:11 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும், 222 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களை ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் நியமிக்க, மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

இதை மத்திய அரசு ஏற்காததால், தற்காலிக ஆசிரியர்களை, 15,000 ரூபாய் மாத சம்பளத்தில் ஆறு மாதங்களுக்கு நியமிக்க, தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us