தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; மூன்று பறக்கும் படை அமைப்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; மூன்று பறக்கும் படை அமைப்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; மூன்று பறக்கும் படை அமைப்பு


UPDATED : அக் 31, 2026 02:20 PM

ADDED : அக் 31, 2026 02:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 02:20 PM ADDED : அக் 31, 2026 02:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
தமிழகத்தில் நாளை (நவ.,1) டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ நிலையிலான காலிப்பணியிடத்திற்கு தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில் 32 மையங்களில் தேர்வு நடக்கிறது. 9231 பேர் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு, மையங்களை கண்காணிக்க 3 முதன்மை கண்காணிப்பாளர்கள், 3 பறக்கும் படைகுழுக்கள், 8 நகரும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு கண்காணிப்பு, முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது.

தேர்வு மையங்களில் மின் வசதி, குடிநீர் வசதி உள்ளதை அதிகரிகள் உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்திடவும், அவற்றை ஆய்வு செய்திடவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us