sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்

பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்

பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்


UPDATED : ஜன 17, 2025 12:00 AM

ADDED : ஜன 17, 2025 11:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 17, 2025 12:00 AM ADDED : ஜன 17, 2025 11:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.

குமரலிங்கம் அரசு மருத்துவமனை, கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், வளர் இளம் பருவத்தினருக்கான மருத்துவ கருத்தரங்கம் நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமை வகித்தார். கருத்தரங்கில் பெண்களுக்கான சுகாதாரம், மாணவியர் சந்திக்கும் உளவியல் தொடர்பான பிரச்னைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.

பெண் குழந்தைகளுக்கான தன் சுத்தம், நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரணஜன்னி தடுப்பூசி போடப்பட்டது. உதவித் தலைமையாசிரியர் செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us