UPDATED : அக் 16, 2024 12:00 AM
ADDED : அக் 16, 2024 11:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில், பள்ளிகளுக்கு இன்று (அக்.,16) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
* சென்னை
* செங்கல்பட்டு
* காஞ்சிபுரம்
* திருவள்ளூர்
* ராணிப்பேட்டை
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
* சேலம்
* விழுப்புரம்
* கடலுார்
* கள்ளக்குறிச்சி
* தர்மபுரி
* கிருஷ்ணகிரி
கனமழை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.