UPDATED : ஏப் 22, 2024 12:00 AM
ADDED : ஏப் 22, 2024 08:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்:
நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மதுரை விவசாய கல்லுாரி நான்காமாண்டு மாணவர்கள் ஆதர்ஷ், கோகுலகண்ணன், தீரஜ் ஷியாமளன், ஹரிகிருஷ்ணன்,பேசினர். ஆசிரியர்கள் பாரதி, கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.