sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தி.மு.க.,விடம் ராஜ்யசபா 'சீட்' கேட்கும் ம.தி.மு.க.,

/

 தி.மு.க.,விடம் ராஜ்யசபா 'சீட்' கேட்கும் ம.தி.மு.க.,

 தி.மு.க.,விடம் ராஜ்யசபா 'சீட்' கேட்கும் ம.தி.மு.க.,

 தி.மு.க.,விடம் ராஜ்யசபா 'சீட்' கேட்கும் ம.தி.மு.க.,

19


UPDATED : பிப் 24, 2026 11:15 PM

ADDED : பிப் 24, 2026 06:04 AM

Google News

19

UPDATED : பிப் 24, 2026 11:15 PM ADDED : பிப் 24, 2026 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., பொருளாளர் பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினருடன், ம.தி.மு.க., அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையிலான ம.தி.மு.க., குழுவினர் நேற்று பேச்சு நடத்தினர்.

பின், அர்ஜுனராஜ் கூறியதாவது: கடந்த தேர்தலை விட, கூடுதலான தொகுதிகளை கேட்டுள்ளோம். மேலும், ஒரு ராஜ்யசபா 'சீட்'டும் தருமாறு தி.மு.க.,விடம் கேட்டுள்ளோம்.

தொகுதிகளை குறைத்துக் கொள்ளுங்கள் என, தி.மு.க., சொல்லவில்லை. தனிச்சின்னத்தில் போட்டியிட, ம.தி.மு.க., முடிவு செய்துள்ளது. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us