/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் பள்ளியில் ஆசிரியர் தினம்
/
தனியார் பள்ளியில் ஆசிரியர் தினம்
ADDED : செப் 06, 2011 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உருளையன்பேட்டை கண்ணன் நகரில் அமைந்துள்ள வெற்றி வெங்கடேஸ்வரா தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு வெற்றி கல்வி நிறுவனங்களின் நிறுவனர் குணசேகரன் தலைமை தாங்கினார். இயக்குனர் அன்பரசன் ராதா, ஆசிரியர் தின சிறப்புரையாற்றினார். விழாவில் நாடகம், பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

