sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாலிபரை வெட்டிய 3 பேருக்கு வலை

/

வாலிபரை வெட்டிய 3 பேருக்கு வலை

வாலிபரை வெட்டிய 3 பேருக்கு வலை

வாலிபரை வெட்டிய 3 பேருக்கு வலை


ADDED : மார் 07, 2025 04:54 AM

Google News

ADDED : மார் 07, 2025 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், கடந்த 4ம் தேதி மயானக் கொள்ளை நடந்தது. அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், சுமன், பிரதீப் ஆகியோர் சத்தம் போட்டு சென்றனர்.இதைக்கண்ட, அதே பகுதியை சேர்ந்த கோகுலன், 28; என்பவர் தட்டி கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த, சுரேஷ் உள்ளிட்ட 3 பேரும், கத்தி மற்றும் இரும்பு பைப்பால், கோகுலனை தாக்கி தப்பிச்சென்றனர். படுகாயமடைந்த கோகுலன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, சுரேஷ் உட்பட 3 பேரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us