
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாளையொட்டி, தலைமை செயலகத்தில் சத்பவனா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை செயலர் சரத் சவுகான் உறுதிமொழி வாசிக்க, ஊழியர்கள் அனைவரும் ஏற்றனர்.
தொடர்ந்து அரசு செயலர் ராஜி, உறுதிமொழியை தமிழில் வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.