தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : ஜூலை 16, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆலங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, பொதுத்தேர்வில் சிறப்பிட பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

புதுச்சேரி, ஆலங்குப்பம் அரசு மேல்நிலைபள் பள்ளியில் கடந்த 1996ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள்  சந்திப்பு நேற்று நடந்தது. இதில், 30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த பள்ளி தோழர்கள், தங்களது கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 

விழாவில், கடந்த ஆண்டு நடந்த 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் அனைத்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us