தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போத்தீஸ் துணிக்கடையில் தானியங்கி கார் பார்கிங் வசதி 

போத்தீஸ் துணிக்கடையில் தானியங்கி கார் பார்கிங் வசதி 

போத்தீஸ் துணிக்கடையில் தானியங்கி கார் பார்கிங் வசதி 


UPDATED : ஜூலை 20, 2026 09:26 PM

ADDED : ஜூலை 20, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2026 09:26 PM ADDED : ஜூலை 20, 2026 09:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி போத்தீஸ் துணிக்கடையில் வாடிக்கையாளர்கள் வசதிக்காக கார் பார்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி போத்தீஸில் ஆடித்தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. இந்த ஆடி தள்ளுபடி விலையில் புத்தம் புது ரகங்கள் ஜவுகளிகளை வாங்க வாடிக்கையாளர்கள் தினமும் குவிந்து வருகின்றனர். போத்தீஸ்க்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி போத்தீஸ் நிறுவனம் கார் பார்கிங் வசதி ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் வசதிக்கு ஏற்ப தானியங்கி மின்னணு கார் பார்கிங்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் குறைந்த இடத்தில் எந்தவித சிரமமும் இன்றி அதிக கார்களை நிறுத்துவதற்கான பார்கிங் வசதியை புதுச்சேரி போத்தீஸ் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஓரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட கார்களை தானியங்கி மின்னணு இயந்திரம் மூலம் நிறுத்தும் வசதி ஏற்படுத்தியுள்ளனர். இதனால் வாடிக்கையாளர் தங்களது நேரம் மிச்சமாகுவதாக வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us