sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலீஸ் நிலையம் முன் ஆட்டோக்கள் எரிந்து நாசம்

/

போலீஸ் நிலையம் முன் ஆட்டோக்கள் எரிந்து நாசம்

போலீஸ் நிலையம் முன் ஆட்டோக்கள் எரிந்து நாசம்

போலீஸ் நிலையம் முன் ஆட்டோக்கள் எரிந்து நாசம்


ADDED : ஏப் 06, 2024 05:30 AM

Google News

ADDED : ஏப் 06, 2024 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தியிருந்த 2 ஆட்டோக்கள் தீயில் எரிந்து நாசமானது.

புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து போலீசார், விபத்து வழக்கில் சிக்கும் வாகனங்களை பறிமுதல் செய்து செஞ்சி சாலை ஆம்பூர் சாலை இடையில் உள்ள பெரிய வாய்க்கால் மேல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தனர்.

நேற்று காலை 7:00 மணிக்கு, போக்குவரத்து போலீஸ் நிலையம் முன், நிறுத்தி இருந்த ஆட்டோ ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இதில், 2 ஆட்டோக்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us