ADDED : ஜூலை 19, 2026 09:11 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில், தன்னார்வலர்கல் துாய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி கடற்கரையில் பீயிங் புதுச்சேரி என்ற தன்னார்வ இயக்கம், மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இணைந்து துாய்மைப்பணியில் ஈடுபட்டனர். அங்கிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், காலி மது பாட்டில்களை அகற்றி துாய்மைப் பணியில் ஈடுபட்டனர். சேகரிக்கப்பட்ட குப்பைகளை நகராட்சி துாய்மை பணியாளர்களின் ஒப்படைத்தனர்.
