தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரதிய பாண்டெக்ஸ் ஊழியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

பாரதிய பாண்டெக்ஸ் ஊழியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

பாரதிய பாண்டெக்ஸ் ஊழியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு


ADDED : ஆக 02, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாரதிய பாண்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, மாநில பாரதிய பாண்டெக்ஸ் ஊழியர்கள் சங்க தலைவர் ஆசைத்தம்பி வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி பாரதிய பாண்டெக்ஸ் கூட்டுறவு கடன் சங்க தேர்தல் நடந்தது. சங்கத்தின் சார்பில், இயக்குநர்கள் பதவிக்கு போட்டியிட்ட தெய்வசிகாமணி, பாபு, மஞ்சுநாத், சிவபெருமான் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அதில், தெய்வசிகாமணி செயலாளராகவம், பாபு பொருளாளராகவும், மஞ்சுநாத் மற்றும் சிவபெருமான் இருவரும் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு சங்க தலைவர் ஆசைத்தம்பி மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us