தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாகை வார்த்தல்

சாகை வார்த்தல்

சாகை வார்த்தல்


ADDED : ஜூலை 31, 2024 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2024 04:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார் : கூனிச்சம்பட்டு செங்கேணியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நேற்று நடந்தது.

இக்கோவிலில், ஆடி மாத சாகை வார்த்தல் உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது.

இதையொட்டி, அன்று மாலை 4:00 மணிக்கு ஐய்யனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

முக்கிய நிகழ்வாக நேற்று மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us