sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மேல்மலையனுார் கோவிலில் ரூ.1.5 கோடி உண்டியல் வசூல்

/

மேல்மலையனுார் கோவிலில் ரூ.1.5 கோடி உண்டியல் வசூல்

மேல்மலையனுார் கோவிலில் ரூ.1.5 கோடி உண்டியல் வசூல்

மேல்மலையனுார் கோவிலில் ரூ.1.5 கோடி உண்டியல் வசூல்


ADDED : ஏப் 07, 2024 05:17 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் திறந்து, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சிவலிங்கம். உதவி ஆணையர் ஜீவானந்தம் தலைமையில் காணிக்கை எண்ணப்பட்டன. அதில் ஒரு கோடியே 5 லட்சத்து 59 ஆயிரத்து 805 ரூபாயும், 408 கிராம் தங்கம், 1,412 கிராம் வெள்ளிப் பொருள்களை காணிக்கையாக இருந்தது.






      Dinamalar
      Follow us