நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால், : காரைக்காலில் ஓட்டுச்சாவடியில் கலெக்டர் மணிகண்டன் ஆய்வு செய்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் நல்லெழுந்துாரில் உள்ள ஓட்டுச்சாவடியில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து தாசில்தார். பொய்யாமூர்த்தி கேட்டறிந்தார். மேலும் அங்குள்ள அரசு துவக்கப் பள்ளியை ஆய்வு செய்தார். அப்போது அவர் வெயில் காலம் என்பதால் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் ,மின்விசிறி மற்றும் விளக்கு வசதிகள் உள்ளதா, கழிவறை சுத்தமாக உள்ளதாக என ஆய்டு செய்தார்.

