sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

லாரி மோதி கல்லுாரி செக்யூரிட்டி பலி

/

லாரி மோதி கல்லுாரி செக்யூரிட்டி பலி

லாரி மோதி கல்லுாரி செக்யூரிட்டி பலி

லாரி மோதி கல்லுாரி செக்யூரிட்டி பலி


ADDED : ஜூன் 12, 2024 02:09 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 02:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் தீனதயாளன், 37; வி.ஆர்.எஸ்., கல்லுாரியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்தார்.

இவர், நேற்று காலை 6:40 மணியளவில் கல்லுாரியில் பணி முடிந்து, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சைக்கிளிலில் வீட்டிற்கு சென்றார். அப்போது, பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி தீனதயாளன் உயிரிழந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us