நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெரு நாய்கள் தொல்லை
கதிர்காமம் அரசு மருத்துவமனையில் தெருநாய்கள் அதிகமாக சுற்றி திரிவதால் நோயாளிகள்அச்சமடைந்து வருகின்றனர்.
சாந்தி, கதிர்காமம்.
அடிக்கடி விபத்து
ராஜிவ் சிக்னலில் இரவு நேரங்களில் வாகனங்கள் சாலை விதிகளை மதிக்காமல் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.
முரளி, தட்டாஞ்சாவடி.
வாகன ஓட்டிகள் அவதி
உப்பளம் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கணேஷ், உப்பளம்.
ைஹமாஸ் எரியுமா?
தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகில் உள்ள ைஹமாஸ் விளக்குகள் எரியாமல் இருப்பதால் அப்பகுதியில் இரவு நேரத்தில் விபத்துக்கள் நடக்கின்றன.
மதி, தவளக்குப்பம்.

