நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்து நெரிசல்
புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலை, ரெட்டியார்பாளையத்தில் சாலையின் இரு பக்கமும் வரிசையாக நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பஞ்சமூர்த்தி, புதுச்சேரி.
விபத்து அபாயம்
மதகடிப்பட்டில் இருந்து வாதானுார் வழியாக செல்ல வண்டிய கனரக வாகனங்கள், பெரியபாபு சமுத்திரம் வழியாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.
பாலமுருகன், பெரியபாபுசமுத்திரம்.
'ரிப்ளக்டர்' தேவை
வில்லியனுார் பைபாஸ் சாலை சென்டர் மீடியன்களில் ரிப்ளக்டர் அமைக்க வேண்டும்.
முருகன், புதுச்சேரி.