நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெரு விளக்கு எரியுமா?
உழவர்கரை, பாலாஜி நகர், 5வது குறுக்கு தெருவில், மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
நவரசன், உழவர்கரை.
பெரிய காலாப்பட்டு அம்மன் நகரில் பல நாட்களாக தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
குமரேசன், பெரியகாலாப்பட்டு.
வேகத்தடை தேவை
அபிேஷகப்பாக்கம் - மடுகரை மெயின் ரோட்டில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதால், வேகத்தடை அமைக்க வேண்டும்.
விஜயபாரதி, அபிேஷகப்பாக்கம்.
விபத்து அபாயம்
அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால், அப்பகுதியில் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
கண்ணன், தவளக்குப்பம்.