தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஆக 06, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 : போக்குவரத்து நெரிசல்: வழுதாவூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், முக்கிய இடங்களில் டிராபிக் போலீசாரை நிறுத்த வேண்டும்.

மகாலிங்கம், கதிர்காமம். 

––––––––––––––––––––––––––––

மழைநீர் தேங்கியுள்ளது: தட்டாஞ்சாவடி ராஜாஜி நகர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். 

ராஜாராம்.தட்டாஞ்சாவடி.

––––––––––––––––––––––––––––––

சாய்ந்த நிலையில் மின் கம்பம்: ரெட்டியார்பாளையம் பெருமாள் ராஜா கார்டன் 3வது குறுக்கு தெருவில் மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.

உமாமகேஸ்வரி, ரெட்டியார்பாளையம்.

–––––––––––––––––––––––––––––––––

போக்குவரத்து இடையூறு : கொசக்கடை வீதியில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. 

மலர், புதுச்சேரி.

–––––––––––––––––––––––––––––––––––––––––– 

தெரு நாய்கள் தொல்லை: லாஸ்பேட்டை அசோக் நகர் ஜீவானந்தம் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us