sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிக்கலான இருதய ஆபரேஷன் புதுச்சேரி டாக்டர்கள் முத்திரை

/

சிக்கலான இருதய ஆபரேஷன் புதுச்சேரி டாக்டர்கள் முத்திரை

சிக்கலான இருதய ஆபரேஷன் புதுச்சேரி டாக்டர்கள் முத்திரை

சிக்கலான இருதய ஆபரேஷன் புதுச்சேரி டாக்டர்கள் முத்திரை


ADDED : ஏப் 28, 2024 03:40 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக புதுச்சேரியில் செய்யப்பட்டுள்ளது.

இருதயத்தில் ஏற்படும் ஆபத்தான இருதய நோய்களில் ஒன்று மைட்ரல் ஸ்டினோசிஸ். இந்த நோயால் பாதிக்கப்பட்டவருக்கு இருதயத்தில் இருக்கும் மைட்ரல் வால்வு எனப்படும் இதழ்கள் இயல்பான நிலையில் திறக்கப்படாமல், அவற்றின் துவாரம் குறுகி விடும். இதனை கவனிக்காமல் விட்டால் ரத்தம் உறைந்து மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதற்கான சிக்கலான அறுவை சிகிச்சை, மணக்குள விநாயகர் மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. டாக்டர்கள் தேவன், சீனிவாச ரெட்டி, முகுந்தன், ரஞ்சன், ராம்கி உள்ளிட்ட இதய சிகிச்சை நிபுணர்கள் குழுவின், சிக்கலான மைட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

டாக்டர்கள் கூறும்போது, 'சேலம் மாவட்டத்தை சேர்ந்த நோயாளி, சிக்கலான நிலையில் எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு உடனடியாக மைட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிக்கலான வால்வு அறுவை சிகிச்சியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம். நோயாளி நலமாக உள்ளார்' என்றனர்.






      Dinamalar
      Follow us