தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஏ.ஐ.யூ.டி.யூ.சி., ஆர்ப்பாட்டம்

ஏ.ஐ.யூ.டி.யூ.சி., ஆர்ப்பாட்டம்

ஏ.ஐ.யூ.டி.யூ.சி., ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 11, 2026 06:14 PM

ADDED : அக் 11, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 06:14 PM ADDED : அக் 11, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, ஏ.ஐ.யூ.டி.யூ.சி., சார்பில், இந்திய தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம், அண்ணா சிலை அருகே நடந்தது.

ஏ.ஐ.யூ.டி.யூ.சி., பொதுச் செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். எஸ்.யூ.சி.ஐ., செயலாளர் லெனின்துரை, தலைவர் பாலசுப்ரமணியன், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு இயக்க செயலாளர் ரத்தினம், அகில இந்திய ஜனநாயக சங்கத்தின் செயலாளர் சுதாகர், மாணவர் சங்கத்தின் செயலாளர் அப்துல்லா, பேராசிரியர் இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஓட்டு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையர் ஞானேஷ்கமார் ராஜினாமா செய்ய வேண்டும். இதுதொடர்பான போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்ட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us