sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

திரவுபதி அம்மன் கோவிலில் நாளை தீமிதி உற்சவம்

/

திரவுபதி அம்மன் கோவிலில் நாளை தீமிதி உற்சவம்

திரவுபதி அம்மன் கோவிலில் நாளை தீமிதி உற்சவம்

திரவுபதி அம்மன் கோவிலில் நாளை தீமிதி உற்சவம்


ADDED : மே 30, 2024 04:38 AM

Google News

ADDED : மே 30, 2024 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, நாளை தீமிதி திருவிழா நடக்கிறது.

முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் அம்மனுக்கு தீபாராதனை, கரக திருவிழா நடந்தது. தொடர்ந்து, மாலை 5:00 மணியவில் பகாசூரன் வதம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். நாளை மதியம் 12:00 மணியளவில் படுகள நிகழ்ச்சி, தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. வரும் 1ம் தேதி தெப்ப உற்சவம், 7ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us