/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ.பி.எப்., மண்டல அலுவலக கூட்டம்
/
இ.பி.எப்., மண்டல அலுவலக கூட்டம்
ADDED : மே 20, 2024 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : புதுச்சேரி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவகம் சார்பில் புதுச்சேரி, காரைக்கால் பிராந்திய முதலாளிகளுக்கான கூட்டம் நடந்தது.
புதுச்சேரி நுாறடி சாலையில் உள்ள சன்வே ஓட்டலில் நடந்த கூட்டத்திற்கு மத்திய பி.எப்., ஆணையர் ஸ்ரீ பங்கஜ் தலைமை தாங்கி பேசினார்.
புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் இருந்து தொழில் அதிபர்கள், அதிகாரிகள், தனியார் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

