தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என்.ஆர்.காங்., வேட்பாளரை ஆதரித்து நிர்வாகி புவனேஸ்வரன் ஓட்டு சேகரிப்பு 

என்.ஆர்.காங்., வேட்பாளரை ஆதரித்து நிர்வாகி புவனேஸ்வரன் ஓட்டு சேகரிப்பு 

என்.ஆர்.காங்., வேட்பாளரை ஆதரித்து நிர்வாகி புவனேஸ்வரன் ஓட்டு சேகரிப்பு 


ADDED : செப் 23, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 04:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி முத்துலிங்கபேட்டையில் என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்துக்கு ஆதரவாக, கட்சி நிர்வாகி புவனா (எ) புவனேஸ்வரன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்தை ஆதரித்து, அந்த கட்சியின் மூத்த நிர்வாகி புவனா (எ) புவனேஸ்வரன், தொகுதிக்கு உட்பட்ட முத்துலிங்கபேட்டை பகுதி முழுதும் வீடு, வீடாக சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து, அசோக் ஆனந்துக்கு ஆதரவு அளித்து, ‘ஜக்கு’ சின்னத்திற்கு ஓட்டு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதில், என்.ஆர்.காங்., நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us