தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தந்தை மாயம்: மகன் புகார்

தந்தை மாயம்: மகன் புகார்

தந்தை மாயம்: மகன் புகார்


ADDED : ஜூலை 27, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சிகிச்சை பெற மருத்துவமனையில் தங்கியிருந்த தந்தையை காணவில்லை என மகன் போலீசில் புகார் செய்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்துார் அடுத்த ஆராஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன், 63; இவர் தனது மகனுடன் கடந்த 24ம் தேதி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வளாகத்தில் தங்கியிருந்தார். மறுநாள் காலையில் பார்க்கும் போது, அவரை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது மகன் அண்ணாமலை கொடுத்து புகாரின் பேரில், டி.நகர்., போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us