ADDED : ஆக 07, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி, உப்பளம் புதிய துறைமுக மைதானத்தில் ‘தினமலர்’ நாளிதழ் மற்றும் சத்யா இணைந்து நடத்தும் மாபெரும் வீட்டு உபயோக பொருட்களின் நுகர்வோர் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி நேற்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
உடன், இடமிருந்து: சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜவேலு, சிவக்கொழுந்து, புதுச்சேரி ‘தினமலர்’ வெளியீட்டாளர் கே. வெங்கட்ராமன், சத்யா பொது மேலாளர் சீதாராமன். மேலும் செய்தி மற்றும் படங்கள் உள்ளே...
