தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் ஆடி உற்சவம் 29ம் தேதி துவக்கம்

கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் ஆடி உற்சவம் 29ம் தேதி துவக்கம்

கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் ஆடி உற்சவம் 29ம் தேதி துவக்கம்


ADDED : ஜூலை 26, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுசாரம், கெங்கைமுத்து மாரியம்மன் கோவிலில் 47ம் ஆண்டு ஆடி உற்சவம் வரும் 29ம் தேதி துவங்குகிறது.

புதுச்சேரி, புதுசாரத்தில் கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 47ம் ஆண்டு ஆடி உற்சவம் வரும் 29ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, அன்று மாலை 6:00 மணிக்கு கணபதி  பூஜை, இரவு 7:00 மணிக்கு காப்புக் கட்டுதல் நடக்கிறது. 30ம் தேதி மாலை 5:00 மணிக்கு ஊரணிப் பொங்கல் வழிபாடு நடக்கிறது.

வரும் 31ம் தேதி காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், காலை 8:00 மணிக்கு கரகம் வீதியுலா புறப்பாடு, மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல், இரவு 7:00 மணிக்கு அம்மன் புகழ் பாடுதல், கும்பம் படையல் நடக்கிறது. வரும் 2ம் தேதி காலை 8:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us