sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., அறிமுக விழா

முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., அறிமுக விழா

முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., அறிமுக விழா


ADDED : ஜூன் 26, 2024 02:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2024 02:24 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான நாட்டு நலப்பணித்திட்ட அறிமுக விழா நடந்தது.

பள்ளி தாளாளர் மருத்துவர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளி அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர்.

புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் முன்னிலை வகித்து, நாட்டு நல பணித் திட்டத்தின் அவசியம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து பேசினார்.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் முன்னாள் திட்ட அலுவலர் நெடுஞ்செழியன், பள்ளி பொறுப்பாளர்கள் ஜஸ்டின், ஜீவா ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us