தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஐ.ஓ.பி., நெட்டப்பாக்கம் கிளை 50ம் ஆண்டு துவக்க விழா

ஐ.ஓ.பி., நெட்டப்பாக்கம் கிளை 50ம் ஆண்டு துவக்க விழா

ஐ.ஓ.பி., நெட்டப்பாக்கம் கிளை 50ம் ஆண்டு துவக்க விழா


ADDED : ஜூலை 17, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) நெட்டப்பாக்கம் கிளையின் 50ம் ஆண்டு பொன் விழா வங்கி கிளை வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஐ.ஓ.பி., புதுச்சேரி மண்டல பொது மேலாளர் ரவிசங்கர் சாகூ தலைமை தாங்கினார். ஐ.ஓ.பி., நெட்டப்பாக்கம் கிளை மேலாளர் விஜய் வரவேற்றார். உதவி பொது மேலாளர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பளராக அமைச்சர் ராஜவேலு கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து வங்கி மூலம் மகளிர் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., சிவசங்கர், வாடிக்கையாளர்கள், வணிகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us