/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குளு குளு ஊட்டிக்கு போகலாம் வாங்க...
/
குளு குளு ஊட்டிக்கு போகலாம் வாங்க...
ADDED : ஏப் 28, 2024 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு. புதுச்சேரியில் வெயில் வாட்டி வதைக்க துவங்கி விட்டது. இதனால், குளிர்ச்சியான மலை பிரதேசங்களுக்கு செல்ல பலரும் விரும்புவர். அந்த வகையில், புதுச்சேரியில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு செல்ல அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அரசு பஸ் நேரம்
புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினசரி இரவு 7:45 மணிக்கு, தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழக பஸ் ஊட்டிக்கு செல்கிறது.
ஆம்னி பஸ்கள்
● பிரவீன் டிராவல்ஸ் இரவு 10:00 மணி, இரவு 10:15 மணி.
● வெற்றி டிராவல்ஸ் இரவு 11:00 மணி.

