அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு
ADDED : ஜூலை 31, 2026 09:41 PM

அ நிறம் | அளவு
ஏனாம் பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச மனைப்பட்ட வழங்குவதற்கான இடங்களை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
