காங்., பொறுப்பாளருடன் எம்.பி., வைத்திலிங்கம்சந்திப்பு
காங்., பொறுப்பாளருடன் எம்.பி., வைத்திலிங்கம்சந்திப்பு
ADDED : ஜூலை 22, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி. ஜூலை 23–: காங்., கட்சியின் புதுச்சேரி மாநில பொறுப்பளராக நியமிக்கப்பட்ட குலாம் அஹ்மத் மீரை வைத்தலிங்கம் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
புதுச்சேரி மற்றும் தமிழக காங்., பொறுப்பாளராக, ஜம்மு காஷ்மீர் காங்., கட்சி சட்டசபை தலைவர் குலாம் அஹ்மத் மீர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை புதுச்சேரி தலைவர் வைத்திலிங்கம், தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இச்சந்திப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசியல் நிலவரங்கள் குறிதித்து, விவாதிக்கப்பட்டது.
