ADDED : ஆக 06, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
: புதுச்சேரி: கடலுார் சாலையில் இறந்து கிடந்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுார் சாலை முள்ளோடை ஆர்ச் அருகே 50 வயது மதிக்கதக்கவர் கடந்த 4ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
