sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தொழிலதிபரை தாக்கிய 2 பேருக்கு போலீஸ் வலை

/

தொழிலதிபரை தாக்கிய 2 பேருக்கு போலீஸ் வலை

தொழிலதிபரை தாக்கிய 2 பேருக்கு போலீஸ் வலை

தொழிலதிபரை தாக்கிய 2 பேருக்கு போலீஸ் வலை


ADDED : ஏப் 14, 2024 05:09 AM

Google News

ADDED : ஏப் 14, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ரியல் எஸ்டேட் தொழிலதிபரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வில்லியனுார், கொம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்த், 40; ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவர் நேற்று முன்தினம் இரவு மைத்துனருடன் வில்லியனுாரில் இருந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

செங்கேணி அம்மன் கோவில் அருகே சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த செல்வேந்திரன், 32; கஜபதி, 31; ஆகியோர் வசந்தை வழிமறித்து, சரமரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

வசந்த் புகாரின் பேரில் செல்வேந்திரன் உட்பட இருவர் மீது வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us