தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு சீருடை வழங்கல் 

மாணவர்களுக்கு சீருடை வழங்கல் 

மாணவர்களுக்கு சீருடை வழங்கல் 


ADDED : ஜூலை 20, 2026 06:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2026 06:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உழவர்கரை அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான சீருடை மற்றும் நாட்குறிப்பேடு வழங்கும் விழா நேற்று நடந்தது. 

விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா வரவேற்றார். விழாவில், நாராயணசாமி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, நாட்குறிப்பேடு (டைரி) மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார். 

இதில், பள்ளி ஆசிரியர்கள் சுனிதாடெனியா, கார்த்திக், ஆர்த்தி, உமாமகேஷ்வரி உள்ளிட்ட என்.ஆர்.காங்., பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us