ADDED : ஆக 02, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி மாநில கபடிசங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
புதுச்சேரியில் நடந்த செயற்குழு கூட்டத்தில், சங்க பொது செயலாளர் தமிழரசனுக்கு அகில இந்திய பெடரேஷன் துணை தலைவர் பதவி வழக்கப்பட்டதை அடுத்து, மாநில தலைவர் சிவக்குமார் அகில இந்திய கபடி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.
