/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதலியார்பேட்டையில் சமபந்தி விருந்து
/
முதலியார்பேட்டையில் சமபந்தி விருந்து
ADDED : ஜூலை 27, 2024 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முதலியார்பேட்டை துலுக்காணத்தம்மன் கோவிலில் ஆடி இரண்டாம் வெள்ளியையொட்டி 3 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் துவங்கி வைத்தார்.
முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன், வார்டு செயலாளர் அண்ணாதுரை, இளைஞர்கள்,ஊர்பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை தொழில் அதிபர் சந்திரன் செய்திருந்தார்.