ADDED : செப் 08, 2026 11:43 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி, செப். 9–
பிடல் காஸ்ட்ரோ நுாற்றாண்டு, மா.கம்யூ., பொதுச்செயலாளராக இருந்த சீதாராம்யெச்சூரி நினைவு நாளையொட்டி, மா.கம்யூ., மாநிலக்குழு சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
செயற்குழு உறுப்பினர் சத்தியா வரவேற்றார். செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், தமிழக மா.கம்யூ., உறுப்பினர் சித்தன் கருத்துரையாற்றினர். ஜோதிபாபு நன்றி கூறினார்.
