தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறுமி மாயம் 

சிறுமி மாயம் 

சிறுமி மாயம் 


ADDED : ஜூலை 21, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 புதுச்சேரி: புதுச்சேரி நகர பகுதியில் சிறுமி கடத்தப்பட்டாரா என போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 19ம் தேதி மாலை 5.45; மணிக்கு கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது உறவினர் உருளையன்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதுன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து சிறுமியை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us