தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மத்திய அரசை கண்டித்து வி.சி., கட்சி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து வி.சி., கட்சி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து வி.சி., கட்சி ஆர்ப்பாட்டம்


ADDED : மே 06, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாணவர்களிடம் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து வி.சி., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முதன்மை செயலாளர் அரிமா தமிழன் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., கண்டன உரையாற்றினார். இதில், திரளான நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரியில் இருமொழி கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்களிடம் கட்டாய இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என, வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us